தரம் 5 - நுண்ணறிவு - செயலட்டைகள் - கிண்ணியா
தி/கிண்/அஸ் ஸம்ஸ் வித்தியாலயத்தின் ஆசிரியர் ரா.மாதவன் அவர்களினால் தொகுக்கப்பட்ட தரம் 5 மாணவருக்கான புலமைப்பரிசில் பரீட்சைகான நுண்ணறிவு வினாக்கள் அடங்கிய விஷேட செயலட்டைகளை வெளியிட்டுள்ளது செயலட்டைகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது. கூடுதலான பயிற்சி மாணவர்களின் திறமையை அதிகரிக்கும், எனவே பொன்னான நேரத்தை வீணடிக்காது அதிகளவான பயிற்சிகளை செய்து மீத்திறனை அதிகரித்துக் கொள்ளும் வண்ணம் மாணவச் செல்வங்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
The/Kin/us Sums Vidyalaya has published special worksheets containing intelligence(IQ) questions for scholarship exam for Grade 5 students compiled by R.Mathavan, teacher, worksheets are posted here. More practice improves the students' skills, so students are urged to improve their skills by doing more exercises without wasting precious time.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
ஆசிரியர் ரா.மாதவன் அவர்களின்ஏனைய சில வெளியீடுகள் :
தரம் 5 - நுண்ணறிவு - செயலட்டை 3(2020)
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments