தரம் 2 -கணிதம் - சிட்டுக்கள் - எம்.எச்.எம்.ஸஜீர்
தரம் 2 சிறார்களின் கணித பாட மீத்திறனை அதிகரிக்கும் நோக்குடன் சிட்டுகள் வெளியீட்டின் ஆசிரியர் ஸஜீர் அவர்களினால் இரண்டாம் தவணைக்கான மாதிரி வினாத்தாள் தொகுக்கப்பட்டு இங்கு தரப்பட்டுள்ளது.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
*************
ஏனைய வெளியீடுகள் சில
தரம் 2 - கணிதம் - தேவபுரம் கஜமுகன் வித்தியாலயம் - 2020
-----------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
No comments