News

தரம் 10 மற்றும் தரம் 11 - கணிதம் I B - வினாக் கொத்து

கணித ஆசான் A.S.M அஸ்மி  அவர்களினால் தரம் 10 மற்றும் 11 மாணவர்களிற்கான கணிதம் I B வினாக்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. 50 செயலட்டைகள் இணைந்து 250 வினாக்களைக் கொண்ட பயிற்சி கொத்தாக  இருப்பதால் மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது.

Maths teacher A.S.M Azmy has compiled Maths I B questions for grade 10 and 11 students. 50 worksheets together with 250 questions practice pack is very beneficial for the students.


இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.

Like us on Facebook


Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?


-----------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

1 comment:

  1. விடைகளைப் போட்டால் தானே திருத்த முடியும்.

    ReplyDelete

Lanka Education. Powered by Blogger.