தரம் 2 - சுற்றாடல் - சுருக்கம் மற்றும் வினாக்கள் - எம்.எச்.எம்.ஸஜீர்
தரம் 2 மாணவர்களுக்கான சுற்றாடல் சார் செயற்பாடுகளை நாமும் பாடசாலையும், எமது வீடு, தோட்டத்திற்கு வரும் பிராணிகள், நீருடன் விளையாட்டு, புத்தாண்டுக் காலம் என அலகுகள் ரீதியாக சுருக்கமாக தொகுத்து அதற்குரிய வினாக்களையும்அளித்துள்ளார் ஆசிரியர் ஸஜீர் அவர்கள். இப் பயிற்சிகளை செய்து பார்பதன் மூலம் மாணவர்கள் பயன்பெற வேண்டுகிறோம்.

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
பகுதி 2 மற்றும்
ReplyDeleteமற்றய பகுதிகளை எங்கு பதிவிறக்கம் செய்யலாம்?
பகுதி 2பெற்றுக்ொள்ள முடியுமா?
ReplyDeleteஎவ்வாறு பதிவிறக்கம் செய்வது
ReplyDeleteபகுதி 2 பெறமுடியுமா
ReplyDeleteபகுதி 2 மற்றும்
ReplyDeleteமற்றய பகுதிகளை எங்கு பதிவிறக்கம் செய்யலாம்?
பகுதி 2 பெற்றுக் கொள்ள முடியுமா?
ReplyDelete