தரம் 4 - முன்னோடி வினாத்தாள்கள் (2019 :1-10) - அபுதாஹிர்
ஆசிரியர் (teacher) எம்.ஏ.அபுதாஹிர் (Abuthahir) இன் தொகுப்பாக Q First வெளியீடாக புலமைப்பரிசில் (scholarship) பரீட்சைக்கு தயாராகும் தரம் 4 (grade 4) மாணவர்களை (students) ஊக்குவிக்கும் முகமாக விஷேட கற்றல் விருத்திச் செயற்றிட்டத்தின் கீழான 10 பயிற்சி மாதிரி வினாத்தாள்கள் (model papers) தொகுத்து தரப்பட்டுள்ளது.
மேலதிக பயிற்சிகளே ( extra exercise) பரீட்சையில்(exam) அதிக புள்ளிகளுடனான (marks) சித்திக்கு (pass) வழிகோலும் என்பதால் எவ்வளவு எவ்வளவுக்கு பயிற்சிகள், வினாக்கள் (questions) செய்ய முடியுமோ அந்த அளவுக்கு உங்களை புடம் போட்டுக்கொள்ளுங்கள்.
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
Viber இல் எம்மோடு இணைவதாயின்
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
தரம் 5 முன்னோடி வினாத்தாள் - Q First வெளியீடு
-------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
No comments