தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை - மாதிரி - மடு வலயம் - 2020 - 16
மடு வலயக்கல்வி அலுவலகத்தின் மன்/பாலையடிப்புதுக்குளம் றோ.க.த.க பாடசாலை அதிபர் திரு. ரமணன் ஆல் வெளியிடப்பட்ட தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சைக்கான மாதிரி பரீட்சை வினாத்தாள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது
இதில் வினாத்தாள் 1 வினாத்தள் 2 என இரண்டு வினாத்தாள்கள் இணைக்கப்பட்டுள்ளது
இது மாணவருக்கு ஒரு முன்னோடிப் பரீட்சையாகவும் அமையலாம்
இதில் வினாத்தாள் 1 வினாத்தள் 2 என இரண்டு வினாத்தாள்கள் இணைக்கப்பட்டுள்ளது
இது மாணவருக்கு ஒரு முன்னோடிப் பரீட்சையாகவும் அமையலாம்
Get in Touch With Us to Know More
- தரம் 5 இற்கு புதிய பிரிவு 2 துரித மீட்டல் வகுப்பு ஆரம்பமாகிறது. பிரிவி 2 இல் மாதிரி வினாத்தாள்கள், முன்னோடி வினாத்தாள்கள், கடந்த கால வினாத்தாள்கள், எதிர்பார்க்கை வினாக்கள் மட்டும் அலசப்படவுள்ளன.
- தரம் 5 - பிரிவு 2 - திங்கள், புதன், வெள்ளி மாலை 4 மணி தொடக்கம் 5.30 மணிவரை - 1,200/- (மாதாந்தம்)
- தரம் 5 - பிரிவு 1 - திங்கள் முதல் வெள்ளி வரை காலை 5 மணி தொடக்கம் 6 மணிவரை 1,200/- (மாதாந்தம்)
- தரம் 5 இன் பிரிவு 1, பிரிவு 2 இரண்டு வகுப்புகளும் வேறு வேறான கற்பித்தல் நடைமுறைகளைக் கொண்டவை. இரண்டு பிரிவிலும் பங்கு பற்றும் மாணவர்களுக்கு மட்டும் LearnEasy 2,000/- (மாதாந்தம்) விசேட சலுகைக் கட்டணமாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது.
- தரம் 4 - திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை 1,000/- (மாதாந்தம்)
- தரம் 3 - திங்கள், புதன், வெள்ளி மாலை 6 மணி தொடக்கம் 7 மணிவரை - 1,000/- (மாதாந்தம்)
No comments