தரம் 5 - புலமைக் கதிர் - மாதிரி வினத்தாள்கள் (2020 : 1-7)
வவுனியா வடக்கு ஆசிரிய ஆலோசகர் சந்திரகுமார் ஆசானின் புலமைக்கதிர் வெளியீடு விடுமுறையில் தினம் ஒரு பயிற்சி என வீட்டிலிருந்து சுயமாக கற்றல் செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறது. இதற்கமைய புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி மாதிரி வினாத்தாள்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவ் மாதிரி வினாத்தாள்களின் 1 தொடக்கம் 7 வரையான தொகுதிகளின் PDF தரப்பட்டுள்ளன.
Vavuniya North ISA Chandrakumar teacher's Pulamai Kathiris conducting self-learning activities from home as a practice a day during the COVID 19 vacation. For the benefit of the students appearing for the scholarship examination, model question papers have been compiled and published. PDF of modules 1 to 7 of these model question papers are provided.
WhatsApp இல் எம்மோடு இணைவதாயின்
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
Very use ful..thank you so much your support us
ReplyDelete