தரம் 5 - புலமைப் பரிசில் பரீட்சை - மடு வலயம் - பயிற்சி 23
மன்/பாலையடிப் புதுக்குளம் றோ.க.த.க பாடசாலை அதிபர் ஆர்.ரமணன் அவர்களினால் தொகுத்து வெளியிடப்பட்ட புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் தரம் 5 மாணவருக்கான பயிற்சி வினாத்தாள்களின் தொகுப்பு இதில் இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயிற்சி பெற்றுத் தெளிவுறுக.
Enclosed is a set of Practice Question Papers for Class 5 students appearing for the scholarship examination compiled and printed and published by R.Ramanan, Principal, MN/PalayadipPudukulam R.C.T.M School. Students should practice and clarify.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
தரம் 5 - புலமைப் பரிசில் பரீட்சை - மடு வலயம் பயிற்சி 26 மற்றும் 27
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments