தரம் 5 - பகுதி I - புலமைப்பாதை - வெளியீடு 11
வீரமுனை (Veeramunai) அறிவுச்சுரங்கம் (Arivu Surankam) கல்வியகத்தின்ஆசிரியர் (Teachers) சுவேந்திரன் அஜீந்தன் (Ageenthan) அவர்களினால் வெளியிடப்படும் புலமைப்பாதை (Pulamai Pathai) தரம் 5 (Grade 5 ) மாணவர்களுக்கான (Students) பகுதி I (Part I) நுண்ணறிவு (IQ) பாடப்பரப்பில் 232 வினாங்கள் (Questions) இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் இப் பயிற்சிகளை பயிற்சித்து பார்பதன் மூலம் தமது மீத்திறனை அதிகரிக்க முடியும்.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments