தரம் 5 - கணிதம் - புலமைக்கதிர் - பயிற்சிகள் - 01, 04, 08, 11, 15 (2020)
விடுமுறையில் தினம் ஒரு பயிற்சி என புலமைக்கதிர் வீட்டிலிருந்து சுயமாக கற்றல் செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறது. இதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி கணித பயிற்சி வினாக்களைச் செயலட்டைகளாக தொகுத்து வெளியிட்டுள்ளனர்.
வவுனியாவில் ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றும் சந்திரகுமார் ஆசிரியர் அவர்களின் வெளியீட்டுத் தொடர் பயிற்சிகள் 01,04,08,11,15 இற்கான PDF இங்கு தரப்பட்டுள்ளன.
PulamaiKathir is conducting self-learning activities from home as a daily practice during vacations. Therefore, for the benefit of the students appearing for the 5th standard scholarship examination, they have compiled the math practice questions as worksheets.
Here is the PDF for Publication Series Exercise 01, 04, 08, 11 and 15 by Teacher Chandrakumar, ISA at Vavuniya north.
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments