News

தரம் 9 - விடுமுறை கால செயலட்டை - மட்/மம/மில்லத் மமவி

தரம் 9 (Grade 9) மாணவர்களின் (Students) கல்வி (Education) மேம்பாடு கருதி,  கொரோனா (Corona - COVID 19) விடுமுறை கால செயலட்டைகளை (Task Work Sheets) மட்டக்களப்பு (Batticaloa) மில்லத் மகளிர் மகாவித்தியாலயம் (BT/Millath Mahalir Maha Vidyalaya) காத்தான்குடி (Kattankudy) வெளியிட்டுள்ளது.

இச் செயலட்டை தமிழ் மொழி (Tamil Language), கணிதம் (Maths), 
ஆங்கிலம் (English), புவியியல் (Geography), வரலாறு (History), குடியியல் (CIVIC), விஞ்ஞானம் (Science), சுகாதாரம் உடற்கல்வி (Health), PTS, சித்திரம் (Art), இஸ்லாம் (Islam) ஆகிய பாடங்கள் உள்ளடங்களானவை.

இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.


Like us on Facebook

Viber இல் எம்மோடு இணைவதாயின்


*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?


☝️☝️☝️☝️☝️☝️

விபரங்கள் அறிவதற்கு

மே மாதம் 2 ம் தேதிக்கான கேள்வி 1

👇👇👇👇👇

-------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends ! 

2 comments:

  1. Please Upload the Papers for Grade 6, 7, 8 of BT/BC/Millath MMV

    ReplyDelete
    Replies
    1. Uploaded.. please check the website, thank you.

      Delete

Lanka Education. Powered by Blogger.