A/L கணிதம் - வெற்றி நிச்சயம் தொடர் - 2004 டிசம்பர்
உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு வெக்டர் பொ வேலாயுதம், ஆ மகாதேவன் ஆசிரியர்களின் ஞாபாகர்த்தமாக நடாத்தப்படும் 2005 இல் தொடர் போட்டிப் பரீட்சையான “வெற்றி நிச்சயம்” வினத்தாளில் இணைந்த கணிதம் I இணைக்கப்பட்டுள்ளது
பழைய பாடத்திட்டத்திற்கமைவானது எனினும் மாணவர்கள் தேவையானவற்றை மாத்திரம் பயிற்சிகளாக மேற்கொள்வாள் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ் வினாத்தாளினை யாழ்ப்பாணத்தின் பிரபல இணைந்த கணித ஆசிரியரான செந்தில்ராஜ் தயாரித்துள்ளார். இப் பரீட்சைத் தொடர் 2004 டிசம்பர் மாதம் நடைபெற்றது

No comments