News

A/L கணிதம் - வெற்றி நிச்சயம் தொடர் - 2005

உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு வெக்டர் பொ வேலாயுதம், ஆ மகாதேவன் ஆசிரியர்களின் ஞாபாகர்த்தமாக நடாத்தப்படும் 2005 இல் தொடர் போட்டிப் பரீட்சையான “வெற்றி நிச்சயம்” வினத்தாளில் இணைந்த கணிதம் I மற்றும் இணைந்த கணிதம் II என்பன இணைக்கப்பட்டுள்ளன.

பழைய பாடத்திட்டத்திற்கமைவானது எனினும் மாணவர்கள் தேவையானவற்றை மாத்திரம் பயிற்சிகளாக மேற்கொள்வாள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ் வினாத்தாளில் இணைந்த கணிதம் I வினாத்தாளினை யாழ் மண்ணின் பிரபல ஆசிரியர்களான க நல்லையா மற்றும் க அருளானந்தம் இணைந்து தொகுத்திருக்க இணைந்த கணிதம் II வினாத்தாளினை ஆசிரியர் ப செந்தில்நாதன் தொகுத்துள்ளார். இப் பரீட்சைத் தொடர் 2004 ஓகஸ்ட மாதம் நடைபெற்றது




இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.