A/L அலகு ரீதியான பொருளியல் பாடவிளக்கம்
உயர்தர வகுப்பு மாணவர்களின் பொருளியல் படத்தினை யாழ் வேம்படி மகளிர் கல்லூரியின்ஆசிரியர் இ.பிரபாகரன் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்.
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
- பொருளியலின் அடிப்படையைப் பரிசீலனை செய்வர்
- பொருட்கள், சேவைகளின் கொள்வனவு மூலம் தேவைகளும் விருப்பங்களும் பூர்த்தி செய்யப்படும் விதம்
- உற்பத்திக் காரணிகளின் பண்புகள்
- பொருளாதாரமொன்றின் மையப்பிரச்சனையை தர்க்கரீதியாக ஆய்வு செய்தல்
- வளங்களையும், உற்பத்திகளையும் பங்கீடு செய்தல்
- பொருளாதார முறைமை
- பல்வேறு நியதிகளைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை வகைப்படுத்துவர்
- உற்பத்தி சாத்தியவளையி / இயல்தகு வளையி
- பொருளியலின் அடிப்படை எண்ணக்கருக்கள் மற்றும் உற்பத்தி இயலளவு மாற்றம்
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
Santhoshs72@gmail.com
ReplyDelete