A/L மாணவர்களுக்கான இன்னுமொரு சந்தர்ப்பம், உடனடியாக விண்ணப்பிக்கவும்
நன்றி : Tim Spizer
இலங்கை பெருங்கடல் (சமுத்திரப்) பல்கலைக்கழகத்தின் (Ocean University) ஊடாக 2020/21 கல்வி ஆண்டுக்காக 06 வகையான தொழில் உத்தரவாதம் மிகுந்த பட்டப்படிப்புக்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இலங்கை பெருங்கடல் (சமுத்திரப்) பல்கலைக்கழகத்தின் (Ocean University) ஊடாக 2020/21 கல்வி ஆண்டுக்காக 06 வகையான தொழில் உத்தரவாதம் மிகுந்த பட்டப்படிப்புக்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இக் கற்கை நெற்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதியானது 2020/05/30 வரி நீடிக்கப்பட்டுள்ளது. (Closing Date is Extended to 2020/05/30)
- B.Sc. in Marine Engineering (Shore Based)
- B.Sc. in Marine Engineering (Seafarer)
- B.Sc. in Fisheries and Marine Science
- B Sc. in Oceanography (Hons)
- B.Sc. in Maritime Transportation Management & Logistics
- B.Sc. in Coastal and Marine Resources Management
👇👇👇👇👇👇👇👇
1. கடல்சார் பொறியியலில் விஞ்ஞானமானி (கடலோர அடிப்படை)
✅தகைமை:-
*A/L பெளதிக விஞ்ஞானப்பிரிவில் 2C & 1S சித்தி
2. கடல்சார் பொறியியலில் விஞ்ஞானமானி (மாலுமி)
✅தகைமை:-
*A/L பெளதிக விஞ்ஞானப்பிரிவில் 2C & 1S சித்தி
3. மீன்பிடி மற்றும் கடல்சார் விஞ்ஞானமானி
✅தகைமை:-
*A/L உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 3S சித்தி
4. கடலியலில் விஞ்ஞானமானி
✅தகைமை:-
*A/L உயிரியல் விஞ்ஞானம்/பெதிக விஞ்ஞானம்* ஆகியவற்றில் 3S சித்தி
5. கடல்சார் போக்குவரத்து முகாமைத்துவமும் வழங்கலும்
✅தகைமை:-
*A/L உயிரியல் விஞ்ஞானம்/பெளதிகம்/வர்த்தகம்/தொழிநுட்பம்/கலை/வேறு பிரிவில் 3S சித்தி
6. கரையோர மற்றும் கடல்சார் நீர்வள முகாமைத்துவம்
✅தகைமை:-
*A/L உயிரியல் விஞ்ஞானம்/பெளதிகம்/வர்த்தகம்/தொழிநுட்பம்/கலை/வேறு பிரிவில் 3S சித்தி
*✅பரீட்சைக் கட்டணம் :- 1000/=
*✅விண்ணப்ப முடிவுத்திகதி :- 2020/05/30
*✅விண்ணப்ப தொடுப்பு :- Apply Now - Ocean University of Srilanka
*✅விண்ணப்ப தொடுப்பு :- Apply Now - Ocean University of Srilanka
--------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments