A/L -இணைந்த கணிதம் - நிகழ்நிலை பரீட்சை - கல்குடா
கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தால் நடாத்தப்பட்ட உயர்தர இணைந்த கணிதப் பாடத்துக்காக இடர் கால நிலையினால் நிகழ்நிலையில் நடாத்தப்பட்ட வினாத்தாள் இப் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
No comments