தரம் 11 (O/L) - தரம் 10 - ICT - அலகு பரீட்சைகள்
தரம் 10 (Grade 10), தரம்11 (Grade 11 - G.C.E O/L) மாணவர்களின் நன்மை கருதி ஆசிரியர் எஸ்.ஜெயன் (Jeyan) அவர்களால் தயாரிக்கப்பட்ட கடந்த கால (Past Papers) வினாத்தாள்களில் (Question) வந்த அலகு ரீதியான வினாக்களின்(Unit) தொகுப்பு நிகழ்நிலை (ONLINE) பரீட்சைக்கான (Exam) இணைப்புக்கள் இங்கு தரப்பட்டுள்ளன.
இவ் அலகு வினாக்களை (Unit Questions) முயற்சித்துப் பார்ப்பதன் மூலம் இவ் வருடம் (Year) க.பொ.த சாதாரண தர (G.C.C. O/L) பரீட்சைக்கு (Exam) தோற்றும் மாணவர்கள் (Students) தம்மை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளலாம். தரம் 10 (Grade 10) மாணவர்கள் தமது சுயகற்றலை மேம்படுத்திக்கொள்ளலாம்.

அலகு - 01
அலகு 02 : கணனிகளை இனங்காணுதல்
அலகு 03 : கணனிகளில் தரவுகள் எடுத்துக்காட்டும் முறைகள்
அலகு 04 : தருக்க வாயில்களும் பூலியன் தர்க்கங்களும்
அலகு 05 :
அலகு 06 : சொல் முறைவழிப்படுத்தல்
அலகு 07 - இலத்திரனியல் விரிதாள்
- அலகு-08
- அலகு-09
- அலகு-10
- அலகு-11
- அலகு-12
- அலகு-13
- அலகு-14
- அலகு-15
unit 5?
ReplyDelete