O/L கணிதம் படத்திற்கான தேசிய கல்வி நிறுவகத்தின் வழிகாட்டல் புத்தகங்களின் தொகுப்பு
O/L மற்றும் தரம் 10 மாணவர்களின் கணிதம் படத்திற்கான தேசிய கல்வி நிறுவத்தின் வழிகாட்டல் புத்தகங்களின் தொகுப்பு எண்கள், அளவீடுகள், அச்சர கணிதம், கேத்திர கணிதம், புள்ளிவிபரவியல் மற்றும் தொடைகளும் நிகழ்தகவுகளின் கற்றலை இலகுபடுத்தும் முகமாக அலகு ரீதியான இத்தொகுப்பை தேசிய கல்வி நிறுவகம் மேற்கொண்டுள்ளமை மாணவர்களின் கற்றலை இலகுபடுத்தும்.
நூல் 01 - எண்கள்
நூல் 02 - அளவீடுகள்
நூல் 03 - அட்சரகணிதம்
நூல் 04 - கேத்திரகணிதம்
நூல் 05 - புள்ளிவிபரவியல்
நூல் 06 - தொடைகளும் நிகழ்தகவும்
-------------------------------------------------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
No comments