மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ONLINE பாடங்கள் மற்றும் பரீட்சைகள்
கொரொனா இடர்கால விடுமுறையில் மட்டக்களப்பு கல்வி வலயமானது மாணவரகளின் நன்மை கருதி ONLINE பாடத்திட்டங்களையும், பரீட்சைகளையும் நடாத்தி வருகிறது. இவை ONLINE திட்டங்கள் என்பதனால் இலங்கையின் எப்பாகத்தில் இருந்தும் மாணவர்கள் இச்செயற்திட்டங்களில் பங்குபெறலாம் என்பது இதன் மிகப்பெரிய நன்மை. அதாவது பிற வலய மாணவர்களும் இத் திட்டங்களில் பங்கேற்கலாம்.
எனவே இச்செயற்திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி பயன்பெறுமாறு மாணவர்கள் வேண்டப்படுகிறார்கள். இத் திட்டத்தினால் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வண்ணம் இந்த பதிவை அனைவருடனும் பகிர்ந்து (SHARE) மற்றவர்களையும் பயனடையும்படி செய்யவும்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் இணையத்தளத்திற்கு செல்வதற்கு படத்தின் மேலே CLICK செய்யவும்.
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
The post isn't working
ReplyDeleteஒரே நேரத்தில் அதிக மாணவர்கள் முயற்சித்திருக்கலாம். சடுதியான அதிகரிக்கும் பாவனையால் இணையத்தளங்கள் முடங்குவதற்கு வாய்புண்டு. இது மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குரிய இணையத்தளம். எனவே எம்மால் ஒன்றும் செய்ய இயலாது. தகவலுக்கு நன்றி.
Delete