தரம் 3 - சுற்றாடல் - பாதுகாப்பும் கரிசனையும்
மட்டக்களப்பு வலயப் பாடசாலையான மட்/மட்/கிரான்குளம் விஷ்ணு வித்தியாலயம் ஆசிரியர் க.சுரேஸ் இதை தயாரித்து வெளியிட்ட தரம் 3 மாணவருக்கான சுற்றாடல் பாடத்தின் அலகு 7 கருப்பொருள் பாதுகாப்பும் கரிசனையும் பாடப்பரப்புக்கான பாடக்குறிப்புகள் அடங்கிய கையேடு இதில் இணைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாகவிடுமுறைகாலத்தில் மாணவருக்கு உறுதுணையாக அமையும்.
Attached is a handout containing lesson notes for the syllabus of Unit 7 Theme Safety and Care of Environment for Grade 3 students, prepared and published by K. Suresh, Teacher, Batticaloa Regional School, Batticaloa Vishnu Vidyalayam. It will definitely help the student during vacation.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments