தரம் 5 - நுண்ணறிவு - இலக்கம் - 2
ஹம்பாந்தோட்டை வலயக் கல்விப் பணிமனை ஆசிரிய ஆலோசகர் T.F.SHUHOOD அவர்களால் கொரோணா தொற்று நோய் விசேட பாடசாலை விடுமுறை கால கல்வி வேலைத்திட்டம் 2020 இன் கீழ் தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு 14 தலைப்புக்களின் கீழான நுண்ணறிவு செயலட்டை வெளியிடப்படுள்ளது.அதில் இலக்கம் - 2 வரைவிலக்கணம் இங்கே பதிவிடப்படுகிறது.
Hambantota Zonal Education Workshop Faculty Advisor T.F.SHUHOOD has released Intelligence Activity under 14 topics for students of Grade-5 Scholarship Examination under Corona Epidemic Disease Special School Vacation Program 2020. Excerpt No.-2 is posted here.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments