தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2020 வினாத்தாள் கட்டமைப்பு மாற்றம்
2020 மற்றும் அதன் பின்னரான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கட்டமைப்பில் பின்வரும் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பகுதி I: மாற்றங்கள் எதுவுமில்லை
பகுதி II: சுற்றாடல் சார்ந்த பல்தேர்வு வினாக்கள் 30ஐக் கொண்டிருப்பதோடு, நான்கு விடைத் தெரிவுகளுக்குப் பதிலாக மூன்று தெரிவுகள் மாத்திரமே வழங்கப்படும்.
மேலுள்ள மாற்றங்கள் தவிர்ந்த வேறு மாற்றங்கள் எதுவும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளது. எனவே, இக்கட்டமைப்பைக் கொண்டே உங்களது பிள்ளைகளை வழிப்படுத்தவும்.
No comments