தரம் 5 - கணிதம் - முதலாம் தவணை - கிண்ணியா(2020)
கிண்ணியா வலயப் பாடசாலையான தி/கிண்/அஸ் ஸக்கரிய்யா வித்தியாலயம் முதலாம் தவணைப் பரீட்சைக்காக வெளியிட்ட தரம் 5 மாணவருக்கான கணிதப் பாடத்துக்கான வினாத்தாள் இதில் இணைக்கப்பட்டுள்ளது. விடுமுறைகாலத்தில் மாணவருக்கு சிறந்த ஒரு மீட்டலாகவும் பயிற்சி பரீட்சையாகவும் அமையும்.
Attached is the question paper of Maths for Grade 5 students published by the Kinniya Zone School, The/Kin/Az Zakaria Vidyalayam for the 1st term examination. It can be an excellent meeting and practice exam for the student during vacation.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
No comments