News

தரம் 5 - நுண்ணறிவு - இலக்கம் - 7

ஹம்பாந்தோட்டை வலயக் கல்விப் பணிமனை ஆசிரிய ஆலோசகர் T.F.SHUHOOD அவர்களால் கொரோணா தொற்று நோய் விசேட பாடசாலை விடுமுறை கால கல்வி வேலைத்திட்டம் 2020 இன் கீழ் தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு 14 தலைப்புக்களின் கீழான நுண்ணறிவு செயலட்டை வெளியிடப்படுள்ளது.

அதில் இலக்கம் - 7 காரண காரியங்களை இனங்காணல் இங்கே பதிவிடப்படுகிறது

ஆசிரியரின் உள்ளத்திலிருந்து :-
அன்பின் சிறார்களே! உலகம் முழுவதும் பரவி வரும் கொரோணா வைரஸ் காரணமாக உங்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பாதுகாப்பாக வீட்டில் இருந்தவாறே இங்கு காணப்படும் பயிற்சியையும் மேலதிக பயிற்சிகளையும் செய்து உங்கள் கல்விச் செயற்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் படியும் வீணாக தொலைக்காட்சி பார்த்து காலத்தைக் கழிக்க வேண்டாம் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த முதலாம் தொகுப்பில் பிரதியீடு செய்தல் தொடர்பான விளக்கத்தையும் மாதிரி பயிற்சிகள் சிலவற்றையும் ஒன்று திரட்டி உங்கள் கைகளில் வழங்கியிருக்கின்றேன் அவைகளை நன்றாக விளங்கிக் கொண்டு இயலுமான வரையில் சுயமாக செய்து பயனடையும்படி கேட்டுக் கொள்கிறேன். - நன்றி








-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.