தரம் 5 - கணிதம் - புலமைக் கற்பகம் பயிற்சிகள்
2020 ஆம் ஆண்டு (Year) புலமைப்பரிசில் (Scholarship) பரீட்சைக்கு (Exam) தோற்றவுள்ள தரம் 5 (Grade 5)மாணவர்களுக்கு வழிகாட்டியாக கணிதம் சார் வினாக்களை தொகுத்து செயலட்டைகள் வடிவில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி (Mannar St. Xavier's Boys' College) ஆசிரியர் இ ராகுலன் அவர்கள் புலமைக் கற்பகம் (Pulamai Katpakam) வெளியீடக தந்தவை இங்கு பகிரப்பட்டுள்ளது. இத்தொகுப்பானது புதிய பாடத்திட்ட (New Syllabus ஆசிரியர் (Teachers' Guide) வழிகாட்டிக்கு அமைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
இந்த செயலட்டை தயாரித்த இராகுலன்ஆசிரியருக்கு நன்றி.மிகவும் பயனுள்ளதாக இருந்தது
ReplyDelete