தரம் 9 - நாடகமும் அரங்கியலும் - யா/ இந்துக் கல்லூரி - செயலட்டை 2 - 2020
நாட்டில் நிலவும் இடர் காரணமாக ஏற்பட்ட விடுமுறைக்காலத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நமது தமிழ் மாணவர்கள் அனைவரும் தமது சுயகற்றலை மேம்படுத்திடும் முகமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களின் தயாரிப்பில் தரம் 6 தொடக்கம் தரம் 13 (2021) உயர்தரம் வரையிலான அனைத்துத் தரங்களிற்குமான பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் இரண்டாம் தவணைக்கான செயலட்டைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் தரம் 9 நாடகமும் அரங்கியலும் பாடத்துக்காக திருமதி ஞா.கவிதா அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட செயலட்டை வினாத்தாள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது இத் தொகுப்பு மாணவருக்கு பயனுள்ள மீட்டலாக அமையும்
அதில் தரம் 9 நாடகமும் அரங்கியலும் பாடத்துக்காக திருமதி ஞா.கவிதா அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட செயலட்டை வினாத்தாள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது இத் தொகுப்பு மாணவருக்கு பயனுள்ள மீட்டலாக அமையும்
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
No comments