News

A/L - தொழிநுட்பத்துக்கான விஞ்ஞானம் - தவணை 3 - கல்குடா - 2018

தரம் 12 மாணவர்களுக்கு கல்குடா கல்வி வலய வள நிலைய பரீட்சை சபையினால் உயர்தர தொழிநுட்பத்துக்கான விஞ்ஞானம்  பாடத்துக்காக வெளியிடப்பட்டு நடாத்தப்பட்ட தவணை 3 க்கான பயிற்சிப் பரீட்சை வினாத்தாள் இதில் பதிவிடப்படுகிறது.

இது உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு சிறந்த ஒரு முன்னோடிப் பரீட்சையாகவும் அமையும்.

இதில் பகுதி 1 பகுதி 2  என்பன தனித்தனியாக உள்ளன.

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

*************


ஏனைய சில வெளியீடுகள் : 

A/L தொழில் நுட்பத்துக்கான விஞ்ஞானம் - விடைகளுடன்

--------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Get in Touch With Us to Know More
Like us on Facebook



No comments

Lanka Education. Powered by Blogger.