News

வலயமட்ட கணித அறிவு போட்டி

கணித அறிவை மேம்படுத்துவதற்காக வடமராட்சி வலயப்பாடசாலைகளில் 6 தொடக்கம் 11 வரை கற்கும் மாணவர்களுக்கான வினாடிவினா(Quiz) போட்டி கணனி வள நிலையத்தால் நடத்தப்படவுள்ளது. இப்போட்டிகளில் பங்குபற்றவுள்ள மாணவர்கள் கீழே தரப்பட்ட இணைப்பை Click செய்து பூரணப்படுத்தி சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

No comments

Lanka Education. Powered by Blogger.