சங்கீதம் - ஸ்வர வரிசைகள் -காணொளி
ராகம்: மாயமாளவ கெளள
தாளம்: ஆதி
தாளம்: ஆதி
புதிதாக சங்கீதம் கற்றுக்கொள்பவர்களுக்கான பால பாடத்தில் முதல் பாடமே ஸ்வர வரிசைகள். பொதுவாக இவை ‘மாயமாளவ கெளளை’ ராகத்தில் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
இவற்றில் ‘ஸ’, ‘ப’, ‘ஸ்’ ஆகிய ஸ்வரங்கள் நிலையான ஸ்வரஸ்தானங்களாதனால், முதலில் அவற்றின் நிலையான ஸ்தானத்தைக்கொற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னர், ‘மாயமாளவ கெளளை’ ராகத்தில் மற்ற ஸ்வரங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
ஸவரவரிசைகளில் முதல் வரிசையில் எல்லா ஸ்வரங்களையும், ஏறுமுகத்திலேயும், இறங்குமுகத்திலேயும் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் வரும் வரிசைகள், அவற்றின் அவற்றின் வெவ்வேறு மாற்றங்களிலும் அமைந்துள்ளது.
மொத்தம் 14 வரிசைகள். இவற்றில் முதல் 7 வரிசைகளில், எளிதாக இருக்கும், எனெனில், அவற்றில் ஏற்றமும் இறக்கமும் சீராக இருக்கும்.
அடுத்த 7 வரிசைகளில், ஏற்றமும் இறக்கமும் கலந்து வரும்.
இவ்வாறு அமைத்திருப்பதால், ஒரு ஸ்வரத்திலிருந்து மற்றொரு ஸ்வரத்திற்கு ஏறும்போதோ அல்லது இறங்கும்போதோ, ஸ்வரங்களில் சரியான ஸ்தானத்தை அடைய கற்றுக்கொள்ள முடியும்.

1.
ஸ ரி க ம | ப த நி ஸ் || ஸ் நி த ப |மக ரி ஸ ||

2.
ஸ ரி ஸ ரி | ஸ ரி க ம || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி ஸ் நி | ஸ் நி த ப || ஸ் நி த ப| ம க ரி ஸ ||

3.
ஸ ரி க ஸ | ரி க ஸ ரி ||ஸ ரி க ம | ப த நி ஸ்||
ஸ் நி த ஸ் | நி த ஸ் நி || ஸ் நி த ப | ம க ரி ஸ||

4.
ஸ ரி க ம | ஸ ரி க ம || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப |ஸ் நி த ப || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

5.
ஸ ரி க ம | ப அ ஸ ரி || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப | ம அ ஸ் நி || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

6.
ஸ ரி க ம | ப த ஸ ரி || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப | ம க ஸ் நி || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

7.
ஸ ரி க ம | ப த நி இ | ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப | ம க ரி இ | ஸ் நி த ப | ம க ரி ஸ ||

8.
ஸ ரி க ம | ப ம க ரி || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப | ம ப த நி || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

9.
ஸ ரி க ம | ப ம த ப || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப | ம ப க ம || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

10.
ஸ ரி க ம | ப அ க ம || ப அ அ அ | ப அ அ அ||
க ம ப த | நி த ப ம || க ம ப க | ம க ரி ஸ ||

11.
ஸ் அ நி த | நி இ த ப || த அ ப ம | ப அ ப அ||

12.
ஸ் ஸ் நி த | நி நி த ப || த த ப ம | ப அ ப அ||

13.
ஸ ரி க ரி | க அ க ம || ப ம ப அ | த ப த அ ||
ம ப த ப | த நி த ப || ம ப த ப | ம க ரி ஸ ||

14.
ஸ ரி க ம | ப அ ப அ || த த ப அ || ம ம ப அ ||
த நி ஸ் அ| ஸ் நி த ப || ஸ் நி த ப || ம க ரி ஸ ||
இந்த பாடங்களின் காணொளி இங்கே பகிரப்படுகிறது.

-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
No comments