News

ICT Championship - 2020 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

"தேசிய மட்ட பாடசாலை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப வீரர்கள்" சுற்றுப் போட்டி


2009ம் ஆண்டில் தேசிய மட்டத்தில் நடாத்தப்படும் ஒரேயொரு உத்தியோகபூர்வ தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சுற்றுப்போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட "தேசிய மட்ட பாடசாலை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப வீரர்கள்" சுற்றுப்போட்டி தொடர்பாக 2009ம் ஆண்டில் 2009/19 ம் இலக்க சுற்றுநிருபம் மற்றும் 2010 ஆண்டில் 2010/18ம் இலக்க சுற்று நிருபம் மற்றும் 2011ம் ஆண்டில் 2011/05ம் இலக்க சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன் மேற்படி சுற்றுப் போட்டியுடன் தொடர்புடையதாக இதுவரை வெளியிடப்பட்டுள்ள சகல சுற்றுநிருபங்களும் இத்துடன் இரத்துச் செய்யப்படுவதுடன் 2020ம் ஆண்டு தொடக்கம் எதிர்வரும் வருடங்களில் செயற்படும் வண்ணம் இச் சுற்றுநிருபம் அமுல்படுத்தப்படுகின்றது.

02. இப் போட்டியானது தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்துடன் தொடர்பாக கல்வி அமைச்சின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பக் கிளையினால் நடாத்தப்படும் உத்தியோகபூர்வ சுற்றுப் போட்டியென்பதுடன் இலங்கை தகவல் தொழில்நுட்பத் துறைக்கான சபையின் (FITIS) கீழ் இயங்கும் இலங்கை மென்பொருள் உற்பத்தியாளர்களின் சங்கம் (SLASI) மற்றும் இலங்கை கண்ணிச் சமூத்தினால் (CSSL) இதுவரை காலமும் நடாத்தப்பட்ட போட்டிகளும் இப் பிரதான சுற்றுப்போட்டியின் கீழ் நடாத்தப்படுவது இதன் சிறப்புத் தன்மையாகும்.

03. இப் போட்டிகள் தொடர்பாக ஒவ்வொரு தொகுதியினருக்கும் நடாத்தப்படும் சுற்றுப்போட்டிகள்' தொடர்பான தொனிப்பொருள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய ஆலோசனை நூலொன்று வருடாந்தம் வெளியிடப்படும்.

04. இச் சுற்றுப் போட்டியில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தினைக் கற்பிக்கும் சகல பாடசாலைகளிலிருந்தும் கலந்து கொள்வது கட்டாயம் என்பதுடன் இது தொடர்பாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வது வலயக் கல்வி அலுவலகத்தின் தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்/ பிரதிக் கல்விப் பணிப்பாளரின் கடமையாகும்.

என்.எச்.எம் சித்ரானந்த செயலாளர் கல்வி அமைச்சு
N.H.M. Chitrananda
Secretary Ministry of Education "Isurupaya" Pelawatta,
Battaramulla.

-------------------------------------------------------------------------------------------------------

Closing Date of the registration – 30.06.2020

Closing Date of the project submission – 31.07.2020

 

National Level School Software Competition (NSSC)

Registration : -

You can register in any method of the following two ways

  1. Please the click here to register through online form (NSSC)

  2. Please use the following application to register by post


              Click Here to Download the application

 Young Computer Scientist Competition (YCS)

Registration :-

You can register in any method of the following two ways

  1. Please click here to register through online form (YCS) 
              
  2. Please use the following application to register by post

                  Click here for Download the Application

Submission of Projects :-

Please send the project included CD  in with the following application.

  • Project submission form

                  Click here for Download the Application

 

 

 Creative Teacher Competition for school teachers

Registration :-

You can register in any method of the following two ways

  1. Please click here to register through online form

  2. Please use the following application to register by post

                       Click here for Download the Application

Submission of Projects

Please send the project included in CD  with the following application.

  • Project submission form

                      Click here for Download the application 

Creative Teacher Competition for Teacher trainees

Registration form

You can register in any method of the following two ways

  1. click here to register through online from

  2. Please use the following application to register by post

                   Click Here for Download the Application

Submission of Projects

Please send the project include CD ‘s with the following application.

  • Project submission form

                  Click Here for Download the Application

 

 To Register /Submit Projects by post

Director,

 Information and Communication Technology Branch,

4th Floor,

Ministry of Education,

 Isurupaya,

 Battaramulla.

 

No comments

Lanka Education. Powered by Blogger.