News

O/L மாணவர்களுக்கான குடியியல் கையேட்டு வினா விடை - நா.செல்வச்சந்திரன்

குடியியற்கல்வி பாட அடைவு மட்டத்தை மேம்படுத்தும் நன்நோக்கில், O/L மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு குடியியற்கல்வி கையேட்டுக்கு அமைவாக யா/அராலி இந்துக்கல்லூரி ஆசிரியர் நா.செல்வச்சந்திரன் (0779356158) அவர்களால் தயாரித்து வெளியிடப்படும் பயிற்சிகள்.

இது 2015 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கு அமைவானதும் பாடநூல், ஆசிரியர் அறிவிப்புரை வழிகாட்டி என்பவற்கேற்ப தயாரிக்கப்பட்டது. அலகுகளின் பாடவேளையும் அதற்குரிய கற்றற்பேறுகளையும் உள்ளடக்கியது. 




O/L மாணவர்களுக்கான ஆசிரியரின் ஏனைய தொகுப்புக்கள் :

தரம் 11 வரலாறு அலகுகள் ரீதியான பயிற்சிகள் - நா.செல்வச்சந்திரன்


-----------------------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய் நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.