விஞ்ஞான விளக்கம் தொடர் - 11
🖊️ பாண் துண்டு ஒன்றை வாய்க்குழிக்குள் தொடர்ச்சியாக மெல்லும்போது இனிக்கும் அதற்கான காரணம் யாது?
🖊️ அங்கிகளின் பிரதான சக்தி மூலம் காபோவைதரேட்டு ஆகும். அவ்வாறு குறிப்பிட காரணம் யாது?
🖊️ வயது செல்லச் செல்ல தோல் சுருக்கம் அடைவதற்கான காரணம் என்ன?
🖊️குருதிச்சோகை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வல்லாரை முதலிய கீரைவகைகளை உணவாக கொடுக்கும் படி ஆலோசனை கூறப்படுவதற்கான காரணம் யாது?
🖊️ அரிசியை சமைக்கும் போது தவிடு நீக்காமல் பயன்படுத்துவது சிறந்தது எனக் கூறப்படும் அதற்கான காரணம் யாது?
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
Tags:- Science, Lanka Educations, Learn Easy, Bread, Sweet, Carbo hydrates, Organisms, Energy, Age, Skin, Anemia, Green leaves, Council, Rice, lkedu
Tags:- Science, Lanka Educations, Learn Easy, Bread, Sweet, Carbo hydrates, Organisms, Energy, Age, Skin, Anemia, Green leaves, Council, Rice, lkedu
No comments