News

விஞ்ஞான விளக்கம் தொடர் - 12

▶️ வாகனங்களின் "கிறீச்" ஒலியை நிறுத்துவதற்கு உதிரிபாகங்களுக்கு இடையே மசகு எண்ணெய், கிறீஸ் போன்றவை இடப்படுகின்றன. இந்த கிறீச் ஒலி ஏற்படுவதற்கான காரணம் யாது? மசகு எண்ணை முதலியவை விடப்படுவதால் ஏற்படும் மாற்றம் என்ன அதற்கான காரணம் யாது? ▶️▶️ வாகனங்களின் டயர்களில் தவாளிப்புக்கள் வெட்டப்படுவதற்கான காரணம் யாது? ▶️▶️▶️ மழை காலங்களில் வாகனங்களை மெதுவாக ஓட்ட வேண்டும் என கூறப்படும் அதற்கான காரணம் யாது? ▶️▶️▶️▶️ பாதணிகள், சைக்கிள் கைப்பிடி, மிதி என்பவற்றில் வெட்டுக்கள் இடப்படுவதற்கான காரணம் யாது? ▶️▶️▶️▶️▶️ மரத்தில் ஏறும் போது கயிற்றினாலான வளைத்தடங்கள் அணியப்படுவதன் நோக்கம் யாது?




-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Tags:-  Science, Lanka Educations, Learn Easy, Vehicles , lkedu , Grease, Oil, Palm oil, Tyre, Rain, Shoes, Bicycles, Handles,  Tree, Tie, Rope, Climb, Break

No comments

Lanka Education. Powered by Blogger.