விஞ்ஞான விளக்கம் தொடர் - 14
🖊️ தொடர் ஒளியிலும் பார்க்க விட்டுவிட்டு ஒளி கிடைக்கும் போதே ஒளித்தொகுப்பு வீதம் உயர்வாக காணப்படும் அதற்கான காரணம் யாது?
🖊️தாவரங்களில் மக்னீசிய குறைபாடு ஏற்படும்போது ஒளித்தொகுப்பு வீதம் குறைவதற்கான காரணம் யாது?
🖊️இலைகள் மாப்பொருளுக்காக பரிசோதிக்கப்படும் போது முதலில் இலைகள் நீரில் அவித்து சூடாக்கப்படும்.பின்னர் அற்ககோலில் அவிக்கப்படும். அதற்கான காரணம் யாது?
🖊️ ஆழம் குறைந்த கிணறு குளம் போன்ற நீர் நிலைகளில் இருக்கும் பாசி காலையில் நீருக்குக் கீழே இருப்பதையும் கடும் சூரிய ஒளி உள்ள பகலில் நீரின் மேற்பரப்பில் மிதப்பதற்குமான காரணம் யாது?
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
Tags:- Science, Lanka Educations, Learn Easy, lkedu ,Light, Photosynthesis, Rate of Reaction, Mal Nutrients, Magnesium, Leaf, Starch, Leaves, Test, Alcohol, Well, Ponds, Mosses, Water Surface, Deep, Day time, Morning

No comments