News

விஞ்ஞான விளக்கம் தொடர் - 16

🖊️ நாம் வாகனத்தில் பயணிக்கும் போது நமக்கு இரு பக்கமும் காணப்படுகின்ற கட்டடங்கள் மரங்கள் போன்றவை நாம் செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் செல்வதாக உணர்கிறோம் ஆனால் வானில் உள்ள நிலவு நாம் போகும் திசையிலேயே செல்வதாக உணருகிறோம் இது எவ்வாறு நிகழ்கிறது? 🖊️ கொதிக்கும் நீரில் இருந்து புகை போல் நீராவி வெளிப்படும். இதுபோல குளிர்ந்த பனிக்கட்டியில் இருந்தும் வெண்புகை போல் ஆவி கிளம்புவதை அவதானித்து இருக்கிறோம். சூடு குளிர் ஆகிய வேறுபட்ட வெப்பநிலைகளிலும் ஆவி எப்படி எழுகின்றது? இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் இடைப்பட்ட வேறுபாடு யாது? 🖊️ மின்சாரம் பாயும் கம்பியினை தொட்டதும் எமக்கு மின் அதிர்ச்சி ஏற்படுகின்றது. ஆனால் மின்சாரம் பாயும் கம்பியின் மீது இருக்கும் பறவைக்கு மின் அதிர்ச்சி ஏற்படுவதில்லை!! அதற்கு காரணம் என்ன?




-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Tags:-  Science, Lanka Educations, Learn Easy,  lkedu ,Vehicle, Motion, Phenomena, Recurrent phenomena, Feel, Moon, Direction, Hot water, Vapor, Steam, Ice,, Ice Cube, Hot, Cold, Events, Current, Cable, Bird

No comments

Lanka Education. Powered by Blogger.