News

விஞ்ஞான விளக்கம் தொடர் - 17

🖊️ சுவையுடைய மாம்பழங்களை பெற்றுக்கொள்வதற்காக அந்த குறிப்பிட்ட மாமர வித்துக்களை நடுதல் மற்றும் கிளை ஒன்றை ஒட்டுதல் என்பவற்றில் எது சிறந்தது அதற்கான காரணம் யாது? 🖊️ சில பப்பாசி மரங்கள் பூக்கின்ற போதிலும் காய்ப்பதில்லை அதற்கான காரணம் யாது? 🖊️ மழையில் நனைந்த நெல்லை சாக்குகளில் வைக்கும்போது சில நாட்களில் வெப்பம் உண்டாவதை அவதானிக்கலாம் அதற்கான காரணம் யாது?




-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Tags:-  Science, Lanka Educations, Learn Easy,  lkedu ,Mangoes, Tree, Papaw, Seeds, Growth, Rain, Paddy 

No comments

Lanka Education. Powered by Blogger.