விஞ்ஞான விளக்கம் தொடர் - 18
🖊️ தேங்காய் எண்ணெய் முட்டை மஞ்சட் கரு போன்ற அதிக கொழுப்புள்ள உணவு பதார்த்தங்களை உண்பவர்களுக்கு உயர்குருதி அமுக்கம் ஏற்படலாம் அதற்கான காரணம் யாது?
🖊️ இதயத்தின் இடது வலது அறைகளுக்கு இடையே துவாரம் ஏற்படின் அந் நோயாளி விரைவில் களைப்படைவார். அதற்கான காரணம் யாது?
🖊️ குளிர் நேரங்களில் உரோமங்கள் சிலிர்க்கப்படுதல் மற்றும் உடல் நடுக்கம் ஏற்படுதல் அதற்கான காரணம் யாது?
🖊️ தக்காளி முதலிய புளித் தன்மையான உணவுகளை கூடுதலாக உள்ளெடுப்பதை தவிர்த்தல் சிறந்தது எனக் கூறப்படும். அதற்கான காரணம் யாது?
🖊️ தோலை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என கூறப்படுவதன் காரணம் என்ன?
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
Tags:- Science, Lanka Educations, Learn Easy, lkedu ,Coconut oil, Cholesterol, Egg, Nucleus, Food, Blood Pressure, Heart, Right Article, Left Article, Aorta, Tired, Cold, Hairs, Sense, Tomato, Tamarind, Skin, Neat

No comments