News

விஞ்ஞான விளக்கம் தொடர் - 21

🖋️உலர்ந்த நிலத்தில் மழை பொழிந்தவுடன் மண்வாசனை ஏற்படுவதை நுகர்கிறோம். இந்த மண்வாசனை என்பது யாது? அது எவ்வாறு ஏற்படுகின்றது? 🖋️கண்ணாடிப்போத்தல்களில் உலோக மூடிகள் கழற்ற முடியாதவாறு இறுகி இருக்கும் போது அவற்றை எளிதாக கழற்றுவதற்கு மூடிகள் சூடாக்கப்படுகினாறன.அதற்கான காரணம் யாது? 🖋️மண்பானையில் உள்ள நீர், மிக வெப்பமான நாளில் நண்பகல் வேளையில் கூட குளிர்ச்சியாக இருப்பதற்கான காரணம் யாது?


-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Tags:-  Science, Lanka Educations, Learn Easy,  lkedu ,Dry, Land, Sand, Smell, Glass, Top, Heat, Fit, Pot, Clay Pot, Cold, Water

No comments

Lanka Education. Powered by Blogger.