தரம் 4 - புலமைப் பரிசில் வழிகாட்டி நூல்
//
அறிவுத்தாரகை (Arivuththaarakai) என்னும் இச்செயலட்டையானது எனது ஆரம்பநெறி கற்பித்தல் அனுபவத்தையும் தரம் 5 (Grade 5) புலமைப் பரிசில் (Scholarship) பரீட்சை (exam) கற்பித்தல் (teaching) அனுபவத்தையும் வைத்து உருவாக்கப்பட்டதாகும்.
அறிவுத்தாரகை (Arivuththaarakai) என்னும் இச்செயலட்டையானது எனது ஆரம்பநெறி கற்பித்தல் அனுபவத்தையும் தரம் 5 (Grade 5) புலமைப் பரிசில் (Scholarship) பரீட்சை (exam) கற்பித்தல் (teaching) அனுபவத்தையும் வைத்து உருவாக்கப்பட்டதாகும்.
இச்செயலட்டையானது வினாத்தாள் ii இல் வரக்கூடிய தமிழ், கணிதம் ஆகிய பகுதிகளை ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியையும் (Teachers' Guide Book) , பாடப்புத்தகத்தையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
மாணவர்கள் இச்செயலட்டைகளில் உள்ள பயிற்சிகளை செய்து பார்ப்பதன் மூலம் வினாத்தாள் ii இற்கு விடையளிக்கும் முழுமையான திறனைப் பெற்றுக் கொள்ள முடியும்.
எனவே, அனைத்து மாணவர்களும் இச்செயலட்டையினைப் பெற்று முழுமையான பயனைப் பெறுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
அன்புடன் ஆசிரியர்,
ஏ.எம்.சனூஸ்
//அன்புடன் ஆசிரியர்,
ஏ.எம்.சனூஸ்
ஆசிரியர் (teacher) ஏ எம் சனூஸ் (Sanoos) அவர்களினால் தொகுக்கப்பட்டு கிழக்கு கல்வி நிலையம் (Eastern Education Centre) வெளியிட்ட தரம் 4 (Grade 4) மாணவருக்கான "அறிவுத்தாரகை” வெளியீடு 27 செயலட்டைகள் அடங்கிய புலமைப் பரிசில் (Scholarship Exam) வழிகாட்டி(Guide Book) வினாத்தாள் தொகுப்பு நூல் இங்கே இணைக்கப்படுள்ளது. இது மாணவருக்கு மிகவும் பயனுள்ளதாகவும் ஒரு பயிற்சிப் பரீட்சையாகவும் அமையும். இவ் செயலட்டைகளில், தமிழ் (Tamil), கணிதம் (Maths), சுற்றாடல் சார் செயற்பாடுகள் (ERA), பகுதி I (Part I)இற்குரிய நுண்ணறிவு (IQ), பொது அறிவு (General Knowledge) என்பன தொகுக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் இச்செயலட்டைகளை செய்து பார்ப்பதன் மூலம் தமது அடைவு மட்டத்தினை அதிகரித்துக் கொள்ளலாம்.
Tags:- Grade 4, Scholarship, Exam guide, Book, Trincomalee, Lanka Educations, Learn Easy, lkedu, Arivuththaarakai
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
Viber இல் எம்மோடு இணைவதாயின்
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
-------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
No comments