News

தரம் 5 - மாதிரி வினாத்தாள் 4 - வவுனியா வடக்கு

தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக வவுனியா வடக்கு கல்வி வலயம் நடாத்திய மாதிரி வினாத்தாள் 4 இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இது வவுனியா வடக்கு ஆசிரிய ஆலோசகராக கடமைபுரியும் திருமதி ச.சிவகுமாரன் அவர்களால் தயாரிக்கப்பட்டது

இப் பயிற்சிகளை மாணவர்கள் செய்து பார்த்து விடைகளுடன் ஒப்பீடு செய்வதன் மூலம் தமது அடைவு மட்டத்தை இணங்கண்டு கொள்ளலாம்.

Vavuniya North Education Zone Conducted Model Question Paper 4 is attached here for students appearing for Grade 5 Scholarship Exam. It was prepared by Mrs. S. Sivakumaran, who is acting as Vavuniya North ISA.

Students can check their level of achievement by doing these exercises and comparing them with the answers.


இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.


Like us on Facebook


Viber இல் எம்மோடு இணைவதாயின்

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.  பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?



-----------------------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.


https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu 

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !  

No comments

Lanka Education. Powered by Blogger.