News

தரம் 5 - புலமைக்கதிர் மாதிரி வினாத்தாள் 13 - பகுதி 2 - பயிற்சி 89

வவுனியாவில் ஆசிரிய ஆலோசகராக பணிபுரியும் ஆசான் க.சந்திரகுமார் அவர்களின் தொகுப்பாக புலமைக்கதிர் வெளியீடாக வந்துள்ளன பயிற்சி பத்திரம் 13  இங்கு இணைக்கப்பட்டுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக தொகுக்கப்பட்டுள்ள இவ் மாதிரி வினாபத்திரத்தின் விடைகளும் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் பயிற்சிகளை மாணவர்கள் செய்து பார்த்து விடைகளுடன் ஒப்பீடு செய்வதன் மூலம் தமது அடைவு மட்டத்தை இணங்கண்டு கொள்ளலாம்.







புலமைக்கதிர் வெளியீடுகள் இதுவரை வெளிவந்தவதை தொகுப்பாக கீழ் உள்ள தொடுப்பில் உள்ளது

தரம் 5 - புலமைக் கதிர் - மாதிரி வினத்தாள் -2020



------------------------------------------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Tags:- Scholarship, Pulamaikkathir, K.Chandrakumar, Model, Exercise, Grade 5,Lanka Educations, Learn Easy,lkedu

No comments

Lanka Education. Powered by Blogger.