தரம் 5 மாணவர்களுக்கான நிகழ்நிரைப் பரீட்சை - பங்குபற்றுவதற்கு தவறாதீர்கள்

குறித்த பரீட்சை குறிப்பிட்ட நேரம் மத்திரமே இடம்பெற்று முதல் ஐந்து இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படும்.
இப் பரீட்சைக்கான வினாக்கள் lkedu இணையத்தளத்தில் இதுவரை காலமும் பதிவிடப்பட்ட தமிழ் மொழி வினாத்தாள்களை மையமாகக் கொண்டு அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments