கர்நாடக சங்கீதம் தரம் 6 - 12 - வவுனியா வலயம்
அன்பான மாணவர்களே !
வலய கணனி வள நிலையத்தினால் (CRC) எமது வலயத்தின் முதலாம் தவணைப் பரீட்சைகளின் பகுதி 1 வினாத்தாள்கள் நிகழ்நிலை (Online) பரீட்சைகளாக கடந்த 11.05.2020 ஆம் திகதியிலிருந்து நடாத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு பரீட்சையும் 20 பல்தேர்வு வினாக்களைக் கொண்டிருக்கும். எனவே 40 வினாக்களைக் கொண்ட பாடம் வாரத்தில் இரு தடவை இடம் பெறும். மாணவர்கள் மேலே தரப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கமைய உரிய நேரத்தில் தமது வகுப்பு, பாடம் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பை அழுத்துவதன் ஊடாக பாடங்களுக்கான பயிற்சி வினாக்களை நிகழ்நிலை பரீட்சைகளாக மேற்கொள்ள முடியும்.
மு.இராதாகிருஷ்ணன் (வலயக் கல்விப் பணிப்பாளர்)
மாணவரின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்ய இது மிகவும் உறுதுணையாக அமையும்
பரீட்சைக்குள் நுளைய :-
Tag:- Online, Carnatic, A/L,O/L, Grade 6, Grade 7, Grade 8, Grade 9, Grade 10, Music Lanka Educations, Lkedu, Learn easy
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
No comments