தரம் 9 மாணவர்களுக்கான இலவச online வகுப்பு

தரம் 9 மாணவர்களுக்கான இலவச online வகுப்பு இன்று காலை 8 மணிக்கு நடைபெறும். நீங்கள் பங்குபெற விரும்பினால் இங்கே பதிவை மேற்கொள்ளலாம். https://www.learneasy.lk/online-session/67
ஒருமுறை வகுப்பில் பதிவு செய்தால் அடுத்துவரும் 4 வகுப்புகளுக்கு நீங்கள் பங்குகொள்ளலாம்
No comments