Learn Easy இன் “புலமைவளரி” - மாதிரி வினாத்தாள் - வளரி - 026
Learn Easy இன்ஆசிரியர்களான ஆசான் மயூரன், ஆசான் சிவசங்கரலிங்கம் ஆகியோரினால் தரம் 5 (2021) மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சையை நோக்கிய பயணமாக பேரிடர் கால இணைய வழி பயிற்சி வினாக்கள் தொகுக்கப்பட்டு “புலமைவளரி” வெளியீடாக வாரந்தோறும் வெளிவருகிறது.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்திருந்த இந்த வாரத்திற்கான இதழ் 26 வெளியிடப்பட்டுள்ளது. தேவையானவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.
புலமைவளரி 26 இற்கான இணையச்செயலமர்வு சனிக்கிழமை (26/06/2021) காலை 5 மணி தொடக்கம் 8 மணிவரை www.learneasy.lk இல் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள அனைவரும் இலவசமாகவே கலந்து கொள்ளமுடியும். புலமைவளரி 26 இற்கான விடை விளக்கத்துடன் அலசப்படும்.
இது ஒரு இலவச செயலமர்வு, கட்டணம் எதுவுமில்லை, ஆர்வமுள்ள அனைவரும் லவசமாகவே கலந்து கொள்ளமுடியும், ஆனால் இச் செயலமர்விற்கான ID, Password, Link எதுவுமே வழங்கப்படமாட்டது. செயலமர்வில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் LearnEasy இனூடாக “மட்டுமே” கலந்து கொள்ள முடியும். ID, Password, Link கேட்டு தயவு செய்து தொடர்பு கொள்ள வேண்டாம்.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
ஏனைய சில புலமைவளரி வெளியீடுகள்
Learn Easy இன் “புலமைவளரி” - மாதிரி வினாத்தாள் - வளரி - 020 விடைகளுடன்
Tags:- Grade 5, Pulamaivalari, Lanka Educations, Learn Easy, lkedu, Scholarship exam, புலமைவளரி, தரம் 5, புலமைப்பரிசில் பரீட்சை, முன்னோடி பரீட்சை, மாதிரிப் பரீட்சை
No comments