A/L - தமிழ் - பிச்சமூர்த்தியின் நெருக்கடி – சிறுகதை
கல்குடா வலயப் பாடசாலையான மட்/ககு/ பால்சேனை தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் திரு எ.த.ஜெயரஞ்சித் அவர்களால் உயர்தர தமிழ் பாடத்திற்கான நெருக்கடி – சிறுகதை பாத்திரப் பண்புகளும் பார்வைகளும் பதிவுகளும் நூல் இதில் இணைக்கப்பட்டுள்ளது
நெருக்கடி சிறுகதை உள்ளடக்கம்
- பிச்சமூர்த்தியின் (1900 – 1976) படைப்புலக ஆளுமை
- ‘நெருக்கடி’ சிறுகதை முதன்மைக்குறிப்புக்கள்
- நெருக்கடி கதைச் சாராம்சம்
- சிறுகதையின் செல்நெறி
- சிறுகதையில் ஆசிரியர் கூறும் விடயம்
- நெருக்கடி சிறு கதையில் ஆசிரியர் கையாண்ட உத்திமுறைகள்
- நெருக்கடி சிறு கதையில் உலாவும் கதாபாத்திரங்களின் பண்புகள்
- சரவணமுத்து கதாபாத்தரத்தின் குடும்ப ஏழ்மை நிலையின் சித்திரிப்பு
- தோல்வியினைக் கண்டு துவளக்கூடாது மீண்டும் உயிர்த்தெழ வேண்டும் என்பதற்கு ஆசிரியர் கூறும்
விடயங்கள் - கதாசிரியரியரின் மொழி நடைத் தன்மை
- கதையினூடாக வெளிப்படும் படிப்பினைகள்
- ‘நெருக்கடி’ கதைத்தலைப்பின் பொருத்தப்பாடு
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
Tags:- A/L, Tamil, Nerukkadi, Paalsenai, Handouts, Pichamoorthy, Lanka Educations, Learn Easy, lkedu
No comments