News

A/L - உயிர்முறைமைகள் தொழில்நுட்பம் - கற்கை வளங்கள்


பிரபல ஆசிரியர் எம்.என்.முகமட் சுபியான் அவர்களால் வெளியிடப்பட்ட க.பொ.த (உயர் தர) மாணவர்களுக்கான உயிர்முறைமைகள் தொழில்நுட்பம் கற்கை வளங்கள்  நாடளாவிய ரீதியாக பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்காக முற்றிலும் இலவசமாக PDF வடிவில் தரப்படுகிறது.

தேவையான வளங்களை க்ளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ள முடியும். 

  1. மாதிரி நிலையச் சோதனை - 02 
  2. உயிர் முறைமைகளுக்குப் பொருத்தமான வானிலை நிபந்தனைகள் (குறிப்பு) 
  3. உயிர் முறைமைகளிலுள்ள மண் (மீட்டல்) 
  4. மாதிரி நிலையச் சோதனை ( நிலையம் 5) 
  5. உயிர் முறைமைகளுக்குப் பொருத்தமான வானிலை நிபந்தனைகள் (குறிப்பு) 
  6. வணிக ரீதியில் தரமிக்க தாவரங்களை உற்பத்தி செய்வதற்கான ஆயத்தத்தை வெளிக்காட்டுவார் (குறிப்பு) 
  7. அரிமர மற்றும் அரிமரமல்லாத வனஞ்சார் உற்பத்திகள் பற்றி விசாரணை செய்வார் (குறிப்பு)
  8. பெருந்தோட்டப்பயிர்கள் மற்றும் சிறு ஏற்றுமதிப் பயிர்கள் சார்ந்த உற்பத்திகளைப் பதப்படுத்தல் (குறிப்பு)
  9. செயன்முறைக் கட்டுப்பாட்டையும் தன்னியக்கவாக்கப் பொறிமுறைகளையும் கட்டியெழுப்புதல் (குறிப்பு)  
  10. வெவ்வேறு தொழில்கள் தொடர்பான தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பிரயோகிப்பதற்கான ஆயத்தம் (குறிப்பு) 
  11. பூங்காச் செய்கை (பூங்கனியியல்)  (குறிப்பு) 
  12. உயிரியல் முறைமைகளின் பேண்தகு விருத்தியில் முக்கியத்துவம் பெறும் சூழல் நேய அணுகுமுறைகள் (குறிப்பு) 
  13. உற்பத்தி மற்றும் வணிக விருத்திக்குத் தேவையான திறன்களை விருத்தி செய்வர் (குறிப்பு) 
ஆசிரியர்: M.N.Muhammad Sufiyan (SLTS)
T/Kin/Kinniya Muslim Ladies College (NS)
NDin Teach Agriculture & Science
B.A(SEUSL), PGDE


Tags:- Bio Technology, A/L, Lanka Educations, Learn Easy, lkedu,M.N.Muhammad Sufiyan
 -------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.