இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியினை நிலைநாட்டல்
இலங்கையினை பின்வரும் ஐரோப்பியர்கள் ஆட்சி செய்தனர்.
- போர்த்துக்கேயர் – 1505 வருகை - 1597 – 1661
- ஒல்லாந்தர் - 1661 - 1791
- ஆங்கிலேயர் 1791 - 1948 வரை
இலங்கையின் கரையோரத்தினை ஆங்கிலேயர் ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்றிய போதும் அவர்கள் கண்டி இராச்சியத்தினை 1815 ஆண்டு கைப்பற்ற முடிந்தது. அதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சி செய்தனர். இக் காலப்பகுதியில் இலங்கையில் பல மாற்றங்களை புகுத்தியிருந்தனர்.
இப்பாடத்தில் இலங்கையின் கரையோரத்தினை ஒல்லந்தரிடமிருந்து எவ்வாறு கைப்பற்றினார்கள் கண்டி இரச்சியத்தினை கைப்பற்றிய விதம் பற்றிய விளக்கமும் குறிப்புக்களையும் அது பற்றிய ஒளிப்படமும் இப் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தரம் 11 மாணவர்களின் இரண்டாம் பாடத்தினை கொண்டு தொகுக்கப்பட்டது.
இலங்கையின் கரையோரத்தினை ஆங்கிலேயர் கைப்பற்றலும் அவர்களுக்கு எதிரான 1897 கலவரம் மற்றும் இரட்டை ஆட்சி பற்றிய குறிப்புக்கள் அடங்கிய விளக்கம் இப் பதிவில்.
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
Tags:- Lanka Educations, Learn Easy, O/L, lkedu, History, Kings, Achievements,
No comments