கட்டுரைப் போட்டி - பல்கலைக்கழக மற்றும் க.பொ.த (உ/த) மாணவர்களுக்கானது

பல்கலைக்கழக மற்றும் க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒழுங்குசெய்துள்ளது.
பாடசாலை உயர் தர வகுப்பு மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனும் இரு பிரிவுகளில் இப்போட்டியை நடாத்துகின்றது.
போட்டி முடிவுத் திகதி: 10.09.2020
மேலதிக விபரங்கள்
No comments