News

வல்லினம், மெல்லினம், இடையினம் தமிழில் எப்படி அறிந்து கொள்வது?

தமிழ் மெய்யெழுத்துகள், அவை ஒலிக்கப்படும் விதத்தை வைத்து மூன்று விதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
க்,ச்,ட்,த்,ப்,ற் - வல்லினம்.
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் - மெல்லினம்
ய்,ர்,ல்,வ்,ழ்,ள் - இடையினம்.

க,ச,ட,த,ப,ற என்ற வல்லின எழுத்துக்கள் ஆறும் மார்பினை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
ங,ஞ,ண,ந,ம,ன என்ற மெல்லின எழுத்துகள் ஆறும் மூக்கினை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
ய, ர, ல, வ, ழ, ள என்ற இடையின எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
வரிசைப்படி பார்த்தால் வல்லினம் (வலிமையான) > இடையினம் > மெல்லினம் ( வலிமை அற்ற) என்று இருக்க வேண்டும்.
த- வல்லினம்
மி- மெல்லினம்
ழ்- இடையினம்



-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Tags:-  Lanka Educations, Learn Easy,  Cartoon,  Kids, Children,  Video , lkedu, Animation, Tamil, Consonants, 
Get in Touch With Us to Know More
Like us on Facebook

No comments

Lanka Education. Powered by Blogger.